JCI INDIA ZONE 23 PROUDLY PRESENTS
"Developing Leaders for a Changing World"
Date
10.05.2026
Time
9:30 AM - 6:00 PM
Venue
Thiruvarur
Management Team
Zone Vice President, Area C
Zone President, Zone 23
President- 2026 | JCI Thiruvarur
உலகப் பிரசித்தி பெற்ற நமது திருவாரூர் நகரில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக துடிப்பு மிக்க இளைஞர்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் ஒரே இயக்கமான JCI திருவாரூர் கிளை இயக்கத்தின் சார்பில் மண்டலம் வியக்கும் அளவுக்கு மிக பிரம்மாண்டமாய் மண்டல ஆண்டிடை மாநாடு எதிர்வரும் 10.05.2026 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற இருக்கின்றது.
அது சமயம் எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய சுமார் 3,000 மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து இந்த நிகழ்வை சிறப்பிக்க இருக்கின்றனர்.
மேலும் சிறப்பான பேச்சாளர்களைக் கொண்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் மிகச்சிறந்த சொற்பொழிவு, ஆடல், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் அறுசுவை விருந்தோடு சிறப்பாக நடைபெறும்.
இந்த நிகழ்வில் தங்களது நிறுவனத்திற்கான விளம்பரங்களை நீங்கள் கொடுப்பதன் மூலம் 8 மாவட்டங்களுக்கு தங்களுடைய வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Registration Deadline
15 APRIL 2026
Exclusive Experience
பிரம்மாண்ட குளிர்சாதன அரங்கம்
சிறப்பு விருந்தினர் உரை
ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிகள்
அசத்தலான சிறப்பு பரிசுகள்
சைவ-அசைவ விருந்து
ஊக்குவிக்கும் விருதுகள்
Choose your category and join the movement
Individual
For Family
(2 Adults + 1 Kid)
Non Jaycee
அதிக பதிவிற்கு சிறப்பு பரிசு. காலை 9.30 மணிக்குள் வந்தால் சிறப்பு பரிசு. ஒரு ஸ்டால் பதிவிற்கு ஒரு பதிவு இலவசம்.
Account Name: D.M. KARTHIKEYAN
Account No: 23650100024491
Branch: Thiruvarur
IFSC Code: FDRL0002365
GPay / PhonePe
82481 43144
Scan to Pay Now
UPI ID: 8248143144@pthdfc
Support the growth of tomorrow's leaders
Title Sponsor
Co-Sponsor
Advertisement
Stall From
Junior Chamber International, commonly referred to as JCI, is a non-profit international non-governmental organization of young people between 18 and 40 years old. It has members in about 127 countries, and regional or national organizations in most of them.
Join us at the most prestigious venue in Thiruvarur for a day of networking, learning, and celebration.